உரிமப் பத்திரம் மற்றும் அனுமதி பத்திர அறுமுகம்
1. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மரப்பலகக்கான மரம் வெட்டுதலுக்கான அனுமதிப்பத்திரம். ( புருத்த, மில்ல, ஹல்மில்ல,களுவர, களுமெதிரிய, பளு, கொஹம்ப,மீ,வேலன்,ஹூலன்ஹிக், கம்மளு,சூரிய அமர,கும்புக், பனக்க.
2. பலகை கிழிப்பதறகான அனுமதிப்பத்திரம். (பலா மரம்/பாம் மரம்/ பெண் பனை மரம்.)
3. பலகை கிழித்தல் மற்றும் பலகை போக்குவரத்துக்கான உரிமப்பத்திரம் வழங்கல்.
4. நீண்ட கால பலகை கிழிப்பு ,மறும் போக்குவரத்து.
5. புதிய அடகு நிலையம் திறப்பிற்கான அனுமதி பத்திர விநியோகம்.
7. பயிற்சி வழங்குவதற்கான அனுமதிப்பத்திரம்.
8. கொண்டாட்டங்களுக்கான மதுசார போக்குவரத்து அனுமதி.
9. மிருக போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கல்.
10. துப்பாக்கிகளுக்கான உரிமம் வழங்குவதற்கான சிபாரிசு.
11. கள்ளு காய்சுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்.
12. வர்ரத்தகம் மற்றும் வர்த்தகம் அல்லாத நோக்கங்களுக்கான மண் அகழ்வு,மட் போக்குவரத்தபொரல் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரம், மற்றும் உரிமப் பத்திரம் வழங்கல்.
13. புதுபித்த வாகன அனுமதிப் பத்திர வழங்கல்.