தொ.இல

வழங்கப்படுகின்ற சேவைகள்

கிராமசேவகரினால் வழங்கப்படும் சேவைகள்

சேவைகளை வழங்குவதற்கு எடுக்கப்படும்  அதிகபட்ச நேரம்

1

 குணநல மற்றும்  குடியுரிமை பதிவு சான்றிதழ் வழங்குதல்

சான்றிதழ்கள் காணப்பட்டால்
பதிவு சான்றிதழ் காணப்பட்டால்

15 நிமிடங்கள்
3 நாட்கள்

2

 வருமான சான்றிதழ்களுக்கான பரிந்துரை

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

35 நிமிடங்கள்

3

 மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் 

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

45 நிமிடங்கள்

4

மதிப்பீட்டு அறிக்கை

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

45 நிமிடங்கள்

5

அடையாள அட்டை விண்ணப்பங்களை சான்றுப்படுத்தல்

உறுதிப்படுத்தி பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தல் 

விண்ணப்பதாரர்களுக்கான அடையாள அட்டையை வழங்கல்

07 நாட்கள்

01 நாள்

6

பலா மரங்களை வெட்டுவதற்கான  அனுமதி

ஒரு மரம் வெட்டுவதற்கு

ஒன்றுக்கு மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு

01 நாள்

03 நாட்கள்

7

 மர போக்குவரத்திற்கான அனுமதி

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

மர முத்திரை அளித்தல்

14 நாட்கள்

01 நாள்

8

 துப்பாக்கி உரிமம் பத்திரத்திற்கான பரிந்துரை

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

03 நாட்கள்

9

வெடிப்பொருட்கள் பாவிப்பதற்கான பரிந்துரை

 பரிந்துரை வழங்கல் 

03 நாட்கள்

10

இறந்த நபர்களினது அறிக்கையை வழங்குதல் 

இயற்கை மரணத்திற்கான அறிக்கை 

03 மணித்தியாலங்கள்

11

வியாபாரங்களின் பதிவு 

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

03 நாட்கள்

12

புகார்களின் அறிக்கைகளை வழங்குதல்

அது நடப்பு ஆண்டில் இடம்பெற்றிருந்தால்

முன்னைய ஆண்டில் இடம்பெற்றிருந்தால் 

01 நாள்

03 நாட்கள்

13

பொது மக்களின் உதவிக்காக பரிந்துரைத்தல்  

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

02 நாட்கள்

14

காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல் 

பரிந்துரை வழங்கல் 

03 நாட்கள்

15

புலமைப்பரிசீல் விண்ணப்பங்களுக்கான பரிந்துரைப்பு 

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

01 நாள்

16

விலங்கு போக்குவரத்திற்கான அனுமதி 

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

03 நாட்கள்

17

நிலங்களின் உரிமைக்கான மதிப்பீடுகளை வழங்குதல்

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

03 நாட்கள்

18

நீர் மற்றும் மின்சாரத்திற்கான பரிந்துரைப்பு 

பரிந்துரை வழங்கல் 

01 நாட்கள்

19

பாரிய பேரழிவிற்கான  பரிந்துரைப்பு 

பிரதேச செயலாளருக்கு அவசர அறிக்கை வழங்கல் 

பிரதேச செயலாளருக்கு விரிவான அறிக்கைகளை வழங்குதல்  

06 மணித்தியாலங்கள்

03 நாட்கள்

20

கள் அனுமதியினை வழங்குதல் 

பரிந்துரை வழங்குதல்

03 நாட்கள்

21

எழும் தேவைகளுக்கான பரிந்துரைப்பு மற்றும் அறிக்கையினை வழங்குதல்  

பரிந்துரை வழங்குதல்

03 நாட்கள்

22

தன்னார்வ சமூகங்களை பதிவு செய்தல் 

ஆவணங்கள் தேவைப்பட்டால் பரிந்துரைகளை வழங்குதல்

03 நாட்கள்

23

அரச நிலங்கள் மீதான கடமைகள் 

அங்கீகரிக்கப்படாத  குடியிருப்புக்களினைஅறிக்யைிடல் 

பிரதேச செயலாளருக்கு ஏனைய ஆவணங்களை வழங்குதல் 

உடனடியாக 

07 நாட்கள்

24

கல் மற்றும் மணலிற்கான அனுமதியினை வழங்குதல் 

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் 

07 நாட்கள்

25

மது பாவனைக்கான அனுமதி  

பிரதேச செயலாளருக்கு பரிந்துரைப்பு வழங்கல் 

07 நாட்கள்

26

சமாதான உத்தியோகத்தர்களாக கடமைகள்.

தகராருகளுக்கான தீர்வு

03 நாட்கள்

27

ஜனாதிபதி நிதியுதவி

பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல்

02 நாட்கள்

News & Events

28
ஜூலை2026
For a Supilipan Public Service - "A Clean Sri Lanka"

For a Supilipan Public Service - "A Clean Sri Lanka"

සුපිළිපන් රාජ්‍ය සේවයක් සඳහා - "ක්ලීන් ශ්‍රී...

02
பிப்2026
🙏Invitation!

🙏Invitation!

An all-night Pirith chanting and heel alms...

26
பிப்2024
National Water Safety Policy

National Water Safety Policy

  National Water Safety Policy Pdf Download

குடியுரிமை சாசனம்

Scroll To Top